புதிய குடும்ப அட்டை ஆன்லைனில் பெறலாம் | ரேஷன் கார்டு வகைகள் | ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல்
Government of Tamil Nadu – Civil Supplies and Consumer Protection Department – Application for New Family Card
- Tamil Nadu New Ration Card Application Form PDF Download
- Tamil Nadu Ration Card Transfer Certificate Form PDF Download
- Tamil Nadu Ration Card Authorization Application Form PDF Download
குடும்ப அட்டைகள்
தமிழ்நாட்டில், குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான குடும்ப அட்டை வகைகளை தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். குடும்ப அட்டை வகைகள், வருமானம் அடிப்படையில் வழங்கப்படாது. குடும்ப அட்டை வகைகள் மற்றும் அந்த வகைகளுக்கு உரிமம் பெற்ற பொருட்கள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:
வ. எண். | அட்டை வகை | உரிமம் பெற்ற பொருட்கள் |
1 | முன்னுரிமை குடும்ப அட்டை | அனைத்து பொருட்களும் |
2 | முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா | 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் |
3 | முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (அரிசி அட்டை) | அனைத்து பொருட்களும் |
4 | முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (சர்க்கரை அட்டை) | அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் |
5 | பொருட்களில்லா அட்டை | பொருட்கள் இல்லை |