Web Analytics Made Easy - Statcounter

(Tamil PDF) New Education Policy (NEP) in Tamil PDF Download

தேசிய கல்விக் கொள்கை வரைவு தமிழில் பி.டி.எப் பதிவிறக்கம்

PDF Title ✒
NEP 2020 in Tamil PDF
PDF Language ❖
Tamil
PDF Category ❴ ❵
Education PDF
Published (Updated) ➽
24 April 2021
PDF Size ⚀
675 KB
PDF Pages ♯
51
Click Here to Download PDF
Click Here to Download PDF

 

தொலைநோக்கு

உயர்தரக் கல்வியை அனைவருக்கும் வழங்குவதன் மூலம் நிலைத்து நிற்கக்கூடிய, அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கக்கூடிய, உயிரோட்டமுள்ள அறிவுசார் சமூகமாக நமது நாட்டை நேரடியாக பங்களிக்கக் கூடிய, இந்தியாவை மையப்படுத்தி கல்வி அமைப்பை தேசிய கல்விக் கொள்கை 2019 முன்வைக்கிறது.

புதிய கல்வி கொள்கை என்றால் என்ன?

கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அனைவருக்குமான புதிய கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அனைத்து விதமான பாடத்திட்டத்திற்கும் புதிய மாற்று சிந்தனையுடன் தாய்மொழி கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப் பட்டுள்ளத

தாய்மொழி கல்வி குறித்து புதிய கல்வி கொள்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?

5 ஆம் வகுப்பு வரை கட்டாயம் அவரவர் தாய் மொழியில் மட்டுமே கற்க வேண்டும். முடிந்தால் இதை 8 ஆம் வகுப்பு வரை மேம்படுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மும்மொழி திட்டம் என்பது என்ன?

அவரவர் தாய்மொழி முதல் மொழி. இரண்டாவது ஆங்கிலம் மூன்றாவது மொழியாக அவரவர் விருப்பம் போல் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.