Tamil Nadu Budget in Tamil PDF
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள், 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவு திட்டத்தை 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 13 ஆம் நாள் சட்டமன்ற பேரவை முன் வைத்து ஆற்றும் உரை
PDF Title ✒ |
TN Budget Speech in Tamil PDF |
PDF Language ❖ |
Tamil |
PDF Category ❴ ❵ |
Budget PDF |
Published (Updated) ➽ |
13 August 2021 |
PDF Size ⚀ |
910 KB |
PDF Pages ♯ |
101 |
Click Here to Download PDF ⇓ |
Click Here to Download PDF ⇓ |
தமிழ்நாடு அரசின் திருத்த வரவுசெலவுத் திட்ட உரை 2021-2022
நிதித்துறை, தமிழ்நாடு அரசின் பொது நிதி மேலாண்மை பொறுப்பினை கொண்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை ஆண்டுதோறும் தயாரித்து சட்டமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் கருவூலத்தின் பாதுகாவலன் என்ற முறையில் அரசின் வரவுகள் மற்றும் செலவுகளை சமன்செய்து கடன் பொறுப்புகளை நிருவகிக்கும் முக்கியப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
நிதித்துறை, நிருவாகத் துறைகளிடமிருந்து பெறப்படும் திட்ட முன்மொழிதல்களை அரசின் வரவுகள் மற்றும் செலவுகளை சமன்செய்தலை மனதில் கொண்டும் அரசின் நிதிக் குறியீடுகளை கருத்தில் கொண்டும் அவற்றின் தேவைகள், நிதிப்பயன்பாடு, வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு, நிதி செயல்முறைகள் போன்றவற்றை ஆராய்ந்து செயல்படுத்துகிறது.
Tamil Nadu Budget 2021-22 DMK
- Petrol Price Reduced Rs. 3 Per Litre
- No need to change the Ration Card holder name
- Free Uniform to Class 1 to 8 students
- Maternity Leave enhanced from 9 to 12 months